செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கவர்னர் ரவியை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து மனு
Jan 06 2026
72
சென்னையில் நேற்று கவர்னர் ரவியை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து மனு அளித்தார். உடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயகுமார் ஆகியோர் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%