செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
களமாடு நிகழ்ச்சியின் வாயிலாக நடைபெற்ற கலைக் கொண்டாட்டம்
Dec 23 2025
106
சமூக நீதி பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் மேம்பாடு சார்பில் களமாடு நிகழ்ச்சியின் வாயிலாக நடைபெற்ற கலைக் கொண்டாட்டம், பல் திறன் போட்டிகள் விழா -2025 வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%