கல்வி கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்தி* ஒரு நாள் அடையாள *சத்தியாகிரக அறப்போராட்டம்

கல்வி கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்தி* ஒரு நாள் அடையாள *சத்தியாகிரக அறப்போராட்டம்

ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநில தலைவர் *திரு S.சசிகுமார்* அவர்கள் தலைமையில் வங்கிகளால் வழங்கப்பட்ட *கல்வி கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்தி* ஒரு நாள் அடையாள *சத்தியாகிரக அறப்போராட்டம்* சென்னை எக்மோர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் *கர்மவீரர் காமராஜர்* அவர்கள் பிறந்தநாள் 15.07.2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.


மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, கர்மவீரர் காமராஜர் ஆகியோர் புகைப்படங்களுக்கு மாவட்ட கவுன்சிலர் திருமதி பவித்ரா சசிகுமார், திருமதி எவலின் பிரேமானந், திருமதி கலைமதி ஆகியோர் மாலை அணிவித்து சத்தியாகிரக அறப்போராட்டத்தை தொடங்கி வைத்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%