
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 4ஆவது பட்டமளிப்பு விழாவில் வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் பங்கேற்று 785 மாணவர்களுக்கு பட்டயச் சான்றிதழ்களை வழங்கினார். இளமறிவியல் விலங்கியல் துறை மாணவி ரா.மொ.ஆயிஷா நாச்சியார் பட்டயத்தை பெறுகிறார். உடன் கல்லூரி முதல்வர் சித.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%