செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கலெக்டர் பிரதாப் முன்னிலையில் 10 ஆயிரம் புதிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
Feb 04 2026
42
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டில், கலெக்டர் பிரதாப் முன்னிலையில் 10 ஆயிரம் புதிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் நாசர் வழங்கினார். உடன் எம்எல்ஏக்கள் கிருஷ்ணசாமி, வி.ஜி, ராஜேந்திரன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%