செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கலசப்பாக்கம் ஆற்றுத் திருவிழா வை முன்னிட்டு அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்........
Jan 23 2026
12
திருவண்ணாமலை மாவட்டம் ஜனவரி- 23 கலசபாக்கம் ஊராட்சியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலசபாக்கம் செய்யாற்று ஆற்று திருவிழாற்கான (ரதசப்தமி) முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு. க. தர்ப்பகராஜ் இ.ஆ. ப. அவர்கள் தலைமையில் அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%