
கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் மகிழ் முற்றம் துவக்க விழா நகராட்சி நடுநிலைப்பள்ளி நம்பியார் நகர் பள்ளியில் இன்று காலை கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழா மகிழ் முற்றம் துவக்க விழாவும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு வ முருகன் அவர்கள் தலைமை ஏற்றும் தலைமை ஆசிரியர் ந. உலகாம்பிகை அவர்கள் அனைத்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவியரை வரவேற்றும் வாழ்த்துரை வழங்கினார்கள் . அனைத்து
அணி தலைவர்களுக்கு அணி கொடியை அளித்து அவர்கள் அணிகளுக்கான பேட்ச் வழங்கியும் பாராட்டு விழாவும் நடைபெற்றது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%