மண்ணில் எழுப்பப்பட்ட மாளிகை.
சிறு உயிரான எறும்புகளின் பெரிய உழைப்பின் சின்னம்.
வெயில், மழைக்கு அசையாத கோட்டை அது.
கரையான் புற்றை பாம்பு புற்று என்று கூறுவோர சிலர்.
அதனுள் பாம்பு இருப்பதாக நம்பி பாலைக்கொட்டுவோர் சிலர்.
பாம்பு பால் குடிக்காது என்பதை அறியாதோர்.
பயமில்லா வாழ்க்கையின் உற்சாகக் குடியிருப்பு.
கரையான் புற்று உழைப்பின் உயிர்.
அன்புடன்
உ.மு.ந.ராசன்கலாமணி
கோவை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%