கம்பம் நகரில் பாலசங்கா அக் ஷயா வெள்ளி கண்காட்சியை திறந்து வைத்த பிரபல டாக்டர் தேனி மாவட்டம் கம்பம் குமுளி சாலையில் உள்ள குலாலர் திருமண மண்டபத்தில் தேனி பாலசங்கா குழுமத்தின் சார்பில் அக் ஷயா வெள்ளி மாபெரும் கண்காட்சி முகாமை கம்பம் நகரின் பிரபல மருத்துவர் டாக்டர் ஏ.ஏ.டி.ஆர். மோகனசுந்தரம் ரிப்பன் வெட்டி கண்காட்சியை திறந்து வைத்தார் உடன் டாக்டர் மோகனசுந்தரத்தின் மனைவியும் மகப்பேறு டாக்டருமான மனோரமா மோகனசுந்தரம் பாலசங்கா குழுமத்தின் நிர்வாக இயக்குனர்கள் டி. குமரேசன் எம் ரமணாமூர்த்தி எஸ். வருண் மற்றும் பாலசங்கா குழுமத்தின் மேலாளர்கள் பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.இந்த கண்காட்சி முகாம் குறித்து நிர்வாக இயக்குனர்கள் கூறும்போது வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் மாபெரும் வெள்ளி கண்காட்சி முகாமில் கம்பம் நகரம் மற்றும் இதனை சுற்றியுள்ள பொதுமக்கள் முகாமிற்கு வந்து தரமான வெள்ளி பொருட்கள் மார்க்கெட் விலையில் இருந்து குறைத்து வாங்கி பயன்பெற வேண்டுமென அன்புடன் அழைத்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?