செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கமலாலயத்தில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் நேற்று ஆலோசனை
Dec 23 2025
88
சென்னை கமலாலயத்தில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் நேற்று ஆலோசனை நடத்தினார். இணை அமைச்சர்கள் அர்ஜூன்ராம் மேக்வால், முருகன், மாநிலத் தலைவர் நயினார்நாகேந்திரன், நிர்வாகிகள் அரவிந்த் மேனன், சுதாகர்ரெட்டி, தமிழிசை, ராஜா உடன் இருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%