கனரா வங்கியின் கனரா வித்ய ஜோதி திட்டத்தின் கீழ் கல்வி உதவி தொகைக்கான வங்கி புத்தகம்

கனரா வங்கியின் கனரா வித்ய ஜோதி திட்டத்தின் கீழ் கல்வி உதவி தொகைக்கான வங்கி புத்தகம்

: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை கனரா வங்கியின் கனரா வித்ய ஜோதி திட்டத்தின் கீழ் கல்வி உதவி தொகைக்கான வங்கி புத்தகத்தை கனரா வங்கி முதன்மை மேலாளர் நவீன் மாணவிகளிடம் வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%