கண்ணாமூச்சி

கண்ணாமூச்சி

🌹💖

*🌹✍️


*சுடிதார் துப்பட்டாவை*

*இழுத்துப் போர்த்துகிறாய்!*

*எனக்குக்*

*கண்ணாமூச்சி*

*ஆட்டம் காட்டுகிறது*

*உனது அழகு!*


*முத்து ஆனந்த்

வேலூர்*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News