கடலோரப் பள்ளி சின்னப்பாலத்தில் 79 வது சுதந்திர தின விழா

கடலோரப் பள்ளி சின்னப்பாலத்தில் 79 வது சுதந்திர தின விழா


நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியை செல்லம்மாள் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.


பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க வேண்டிய அவசியம் குறித்து ஆசிரியர் ஜெ.ஜே.லியோன் கருத்துரை வழங்கினார்.


நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் நிஷா, ஞானசெளந்தரி, நிவேதா, நான்சி, பிரிஸ்கிலா போன்றோர் செய்திருந்தனர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%