திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் 06.07.2025 இன்று பாகம் எண் 159,160 -இல் கீழ்பென்னாத்தூர் நகர செயலாளர் C.K. அன்பு அவர்கள் 'ஓரணியில் தமிழ்நாடு 'உறுப்பினர் சேர்த்தல் நிகழ்வின்போது உடன் கழக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%