
திருவண்ணாமலை மாவட்டம் ஜூலை 07.07.2025 கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி Dr. அம்பேத்கார் நகரில் உள்ள 150 -வது வாக்குச்சாவடிக்குட்பட்ட பொதுமக்களிடம் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை மாண்புமிகு துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி அவர்கள் பார்வையிட்டு கள ஆய்வு செய்தார். நகரச் செயலாளர் C.K. அன்பு, முன்னாள் பேரூராட்சி தலைவர் C.K. பன்னீர்செல்வம், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஜெயவேல், விஜயன், திமுக நிர்வாகிகள் மஞ்சுநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி சின்னா, மற்றும் கழக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%