news Breaking News
clock

ஓசூர் பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவம்

ஓசூர் பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவம்


வந்தவாசி, செப் 30:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த ஓசூர் ஸ்ரீ அலர்மேல்மங்கைத் தாயார் சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் சன்னிதியில் எழுந்தருளியுள்ள ஶ்ரீ அலர்மேல் மங்கைத் தாயாருக்கு ஸ்ரீகைங்கர்யம் டிரஸ்ட் சார்பில் விசேஷ திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


பா. சீனிவாசன், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News