செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஒண்டிப்புதூர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டி
Dec 06 2025
107
கோவை ஒண்டிப்புதூர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகளை கோவை எம்.பி., கணபதி ராஜ்குமார் முன்னிலையில் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%