செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஐப்பசி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் கோவில் நிர்வாகம் அறிவிப்பு........
Oct 31 2025
44
ஐப்பசி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் கோவில் நிர்வாகம் அறிவிப்பு........ திருவண்ணாமலை அக்டோபர் -31 அண்ணாமலையார் மலை கிரிவலம் ஐப்பசி மாத பௌர்ணமி கிரிவலம் வரும் தேதி நவம்பர் 4-ஆம் தேதி இரவு 9:37 மணிக்கு தொடங்கி, 5-ஆம் தேதி இரவு 7:20 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் 4-ஆம் தேதி இரவு கிரிவலம் செல்ல வேண்டிய நேரம் என்று கோவில் நிர்வாகம் அறிவிப்பு . தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%