ஐதராபாத்தில் நடந்த 25வது தேசிய பாரா நீச்சல் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்ற அவினாசிலிங்கம் பாளையம் ஒன்றிய நடு நிலைப் பள்ளி மாணவன் சபரி ஆனந்துக்கு திருப்பூர் கலெக்டர் மணீஷ்நாரணவரே வாழ்த்து தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%