செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த 7-ஆவது ரோல் பால் உலகக் கோப்பை
Dec 31 2025
19
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த 7-ஆவது ரோல் பால் உலகக் கோப்பை 2025-இல் இந்தியா சார்பில் பங்கேற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தங்கப்பதக்கம் வென்றது. இந்த அணியின் வீராங்கனைமதுமிதா, வீரர் தீபக் ராஜா, பயிற்சியாளர் சுஸ்மிதா ஆகியோரை துணை முதல்வர் உதயநிதி நேற்று நேரில் வாழ்த்தினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%