
புதுச்சேரியில் முதல்முறையாக மேட்டுப்பாளையம் விடுதலை வீரர் இரா.சீனுவாசன் அரசு உயர்நிலைப் பள்ளி ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.இந்த உலகத் தரச் சான்றிதழை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கிப் பாராட்டினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%