செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் நேற்று ஆடி அமாவாசை தினத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
Jul 24 2025
249
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் நேற்று ஆடி அமாவாசை தினத்தில் சுவாமிக்கு பால்,தயிர், மஞ்சள்,பன்னீர்,சீவக்காய், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%