செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
Dec 01 2025
114
துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் தாய்சேய் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%