எல்கேஜி மற்றும் யுகேஜி குழந்தைகள் ராணுவ வீரர்கள் போன்று உடை

எல்கேஜி மற்றும் யுகேஜி குழந்தைகள் ராணுவ வீரர்கள் போன்று உடை

திருச்சி எக்விடாஸ் பள்ளியில் கார்கில் போரில் இறந்த வீரர்களை கௌரவிக்கும் விதமாக எல்கேஜி யுகேஜி குழந்தைகளுக்கு மாறுவேட போட்டி நடத்தினர். எல்கேஜி மற்றும் யுகேஜி குழந்தைகள் ராணுவ வீரர்கள் போன்று உடை அணிந்து அதில் கலந்து கொண்டனர். இதில் பள்ளி முதல்வர் திருமதி. அங்கயற்கண்ணி பங்கு கொண்டு குழந்தைகளை ஊக்குவித்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%