news Breaking News
clock

எரமலூர் சுந்தரவல்லி தாயாருக்கு நவராத்திரி விழா

எரமலூர் சுந்தரவல்லி தாயாருக்கு நவராத்திரி விழா


வந்தவாசி, செப் 28:


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த எரமலூர் ஸ்ரீ சுந்தரவல்லி தாயாருக்கு நவராத்திரி 5ம் நாள் பத்ம பீடத்தில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


பா. சீனிவாசன், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News