news Breaking News
clock

எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடந்த ‘பல்கலைக்கழக ஆராய்ச்சி நாள்

எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடந்த ‘பல்கலைக்கழக ஆராய்ச்சி நாள்

சென்னை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடந்த ‘பல்கலைக்கழக ஆராய்ச்சி நாள்-அறிவேள்வி 2025’ விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவ ஆராய்ச்சி கட்டுரை புத்தகத்தை வெளியிட்டார். துணைவேந்தர் மருத்துவர் கே.நாராயணசாமி, பதிவாளர் கி.சிவசங்கீதா, சென்னை மருத்துவக் கல்லூரி டீன் சாந்தாராமன், நோய் பரவியியல் துறை தலைவர் சீனிவாஸ் உடன் உள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News