செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
எம்ஏஎம் ராமசாமி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த நான் முதல்வன் உயர்வுக்குப்படி நிகழ்ச்சி
Aug 21 2025
11

கரூர் மாவட்டம் புலியூர் கவுண்டம்பாளையம் எம்ஏஎம் ராமசாமி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த நான் முதல்வன் உயர்வுக்குப்படி நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் செல்வமணி பேசினார். உடன் உதவி ஆணையர் (கலால்) கருணாகரன்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%