செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
உலையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறப்பு
Aug 02 2025
259
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள உலையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறப்பு, ஏ.ஐ தொழில்நுட்ப வசதியுடன் கூடிய தொடுதிறை திறன்மிகு வகுப்பறை திறப்பு, மரம் நடுதல் விழா என மும்பெரும் விழா நேற்று நடந்தது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்து திறந்து வைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%