1985
அஞ்சல் அட்டை விலை...15 பைசா...
எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது...பெரியம்மா பெண் 15 வயது ..அவளுக்கு விடாது தலைவலி...
அதனால் டாக்டரைப் பார்த்தபின்...கடிதம். ..வீட்டுல உள்ள அனைவருமே...கடிதம் கண்டவுடன்...
அக்கா சத்தமாக படித்தார்...
அன்பிற்குரிய அனைவரையும் நமஸ்கரித்து..🙏🙏🙏
ஆசிர்வாதம்✋🏼✋🏼✋🏼
இங்கு சென்னை சென்று தாம்பரத்தில் இறங்கி Hindu mission hospital...செவ்வாய்...அன்று...XRay எடுக்க..கூறினர்.2000/- ரூபாய் செலவு..
புதன் அன்று சென்று பார்த்த போது மாத்திரை 500/- Rs.
இன்று வியாழன்
டாக்டர் அவளை பரிசோதித்து பாத்து ____தலையில் ஒன்றும் இல்லை ____எனக் கூறினார்...
மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
இப்படிக்கு
பெரியம்மா..
வீட்டுல (எல்லோரும்...அவ 12th std மார்க் பார்த்ததுமே....தெரியும்...3000/- + சென்று வந்த செலவு வேறு....)
வீண்....!!!

அகிலா.
ஓசூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?