உயிர் கொடுத்து விடுமா

உயிர் கொடுத்து விடுமா


--------------------------------

வெள்ளி தட்டிலே வெண்ணிலவு வெளிச்சம் பட்டதுபோல..

ஒரே இரவில் என் உள்ளத்தை நீ சுட்டதுபோல....

மங்காத வெளிச்சம் 

கார்மேகத்துக்குள்..நீ

மறைஞ்சது போல...

கண்ணுக்கு தெரியாமல்

காதல் நெஞ்சுக்குள் துடித்ததுபோல...

கண்ணே உன் கண் கலங்காமல் நான் காப்பது போல....

இத்தனையும் நான் கண்டது கனவுகள் போல...

இதெல்லாம் நிறைவேருமா...

என் காதல் நிலையா நிலைத்திருமா...

என் உயிருக்கு உறவு கிடைத்துடுமா.....!!


பொன்.கருணா

நவி மும்பை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%