செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமினை, அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்து , பார்வையிட்டார்

மதுரை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு எண்.3 ஆனையூர் வார்டு அலுவலகத்தில் ' உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமினை, அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்து , பார்வையிட்டார். கலெக்டர் பிரவீன்குமார், மேயர் இந்திராணி பொன்வசந்த் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%