
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் 5.8.2025 பேரூராட்சியில் நடைபெற்ற வார்டு எண் 1 முதல் 9 வரையில் நடந்த முகாமில் மாண்புமிகு சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அவர்கள் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%