செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாமில் கலெக்டர் அழகுமீனா மனுக்களை பெற்றுள்ளார்
Jul 23 2025
238
குமரி மாவட்டம் திற்பரப்பு பேரூராட்சியில் நேற்றுநடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாமில் கலெக்டர் அழகுமீனா மனுக்களை பெற்று உடனடியாக தீர்வு கண்டு ஆணைகளை வழங்கினார். அப்போது முதல்வர் ஸ்டாலினுக்கு கைபேசி வாயிலாக பயனாளிகள் நன்றி தெரிவித்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%