செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் மணல் லிங்க பூஜையும் ,கோ பூஜையும்:
Dec 18 2025
72
செய்யாறு டிச. 19,
செய்யாறு அடுத்த உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் மணலிங்க பூஜை மற்றும் கோ பூஜையினை பாலசன்னியாசி
லோகேஸ்வர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு செய்தார்.
கோயிலில் நடைபெற்ற இரண்டு பூஜைகளிலும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%