news Breaking News
clock

உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் நவராத்திரி கொலு பூஜை திருவிழா:

உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் நவராத்திரி கொலு பூஜை திருவிழா:



ஸ்ரீ திரிபுரசுந்தரி காமாட்சி திருவீதி உலா.


செய்யாறு செப். 29,


செய்யாறு அடுத்த உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் நவராத்திரி கொலு பூஜை திருவிழா கடந்த 23 ஆம் தேதி தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.


நேற்று 28ஆம் தேதி சிறப்பு வேள்வி பூஜையும் ,அம்பாள் சிறப்பு அபிஷேகம், ஆராதனையும் நடைபெற்றது.

பின்னர் அம்பாள் ஸ்ரீ திரிபுர சுந்தரி காமாட்சியாக எழுந்தருளி, திருவீதி உலா நிகழ்வு நடைபெற்றது.


அதனைத் தொடர்ந்து நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News