news Breaking News
clock

உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் ஐந்தாம் நாள் நவராத்திரி கொலு பூஜை

உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் ஐந்தாம் நாள் நவராத்திரி கொலு பூஜை

உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் ஐந்தாம் நாள் நவராத்திரி கொலு பூஜை திருவிழா:


செய்யாறு செப். 25,


செய்யாறு அடுத்த உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் நவராத்திரி கொலு பூஜை திருவிழா முன்னிட்டு நேற்று 5ஆம் நாள் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஸ்ரீ மகாலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளினார்.


பின்னர் சுவாமி திருவீதி உலா நிகழ்வு நடைபெற்றது .அதனை தொடர்ந்து நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது .திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News