news Breaking News
clock

உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் அம்பாள் ஸ்ரீ சரஸ்வதி அலங்காரத்தில் சுவாமி திருவீதி உலா:

உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் அம்பாள் ஸ்ரீ சரஸ்வதி அலங்காரத்தில் சுவாமி திருவீதி உலா:


செய்யாறு அக் .2,


செய்யாறு அடுத்த உக்கல் அருள்மிகு‌ மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் நவராத்திரி கொலு பூஜை திருவிழா முன்னிட்டு நேற்று அம்பாள் ஸ்ரீ சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளினார்.


முன்னதாக சிறப்பு யாகசாலை பூஜைகள், அதனைத் தொடர்ந்து மூலவரான அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் ஆலய குரு சங்கர் குருஜி நடத்தினார்.


பின்னர் சுவாமி திருவீதி உலா நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாட்டிய கலை நிகழ்ச்சி நடந்தது .திரளான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News