
திருவண்ணாமலை மாவட்டம் ஜூலை 12.07.2025 கீழ்பென்னாத்தூர் காந்தி தெருவில் உள்ள வாசவி மஹாலில் ஆரோக்கிய சேவா திட்டத்தின் கலிக்கம் முகாம் VSG பவுண்டேஷன் உடன் இணைந்து நடைபெற்றது. மற்றும் பரம்பரை சித்த வைத்தியர் கயிலை k.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் குழுவினருடன் இணைந்து கலிக்கம் சித்த மருத்துவ முகாம் ஒவ்வொரு மாதமும் 2 - வது சனிக்கிழமைகளில் காலை 11 மணி முதல் 1 மணி வரை ஏராளமான பொதுமக்கள் ஆண்களும், பெண்களும் 1500 நபர்களுக்கு மேல் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இவ் விழாவினை ஏற்பாடு செய்தவர் திரு K.N பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது அனைவரும் கண் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?