இந்தியாவின் ஜெயதி கோஷ், உத்சா பட்நாயக், தாமஸ் பிகெட்டி உட்பட 120-க்கும் மேற்பட்ட பொருளாதார நிபுணர்கள் இலங்கை செலுத்த வேண்டிய சர்வதேசக் கடன்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். சர்வதேச நாணய நிதியம், லாபத்தை விட மக்களின் நலவாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்,நிதி நிர்வாகத்தை விட மனித நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%