செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
இயற்கை மற்றும் அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
Jul 20 2025
67

நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் இயற்கை மற்றும் அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியை கலெக்டர் துர்காமூர்த்தி திறந்து வைத்து பார்வையிட்டார். ராமலிங்கம் எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%