இன்பம் தரும் தருணங்கள் உள்ளம் உவகையில் பூக்கிறது.
மகிழ்ச்சி கீதம் உள்ளம் முழுவதையும் நனைக்கின்றது.
நினைத்தவை நடந்ததால் மகிழ்ச்சியில் மனம் கொந்தளிக்கிறது
இதுதானே நான் எதிர்பார்த்த தருணம் என்பதால் மனம் மகிழ்கிறது
வீசும் காற்றும் என்னிடம் மௌன மொழி பேசுகிறது
வாழ்வை நிறைய செய்யும் இதுதானே என் அவா
சொற்களில் தன்னம்பிக்கை வாசம் வீசுகிறது
விடியலும் இரவும் மாறி மாறி வருவது போல சந்தோஷ மழை என் மனதுக்குள் பொழிகிறதே
சுகம் தரும் இந்த நினைவுகள் என் இறுதி மூச்சு வரை வேண்டும்
உஷா முத்துராமன்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%