செய்திகள்
            தமிழ்நாடு-Tamil Nadu
        
இந்த வாரம் தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் பாஜக சார்பில், மூவர்ணக் கொடியேற்றி, இனிப்பு வழங்கல்
Aug 12 2025
105
    
வரும் 15ம் தேதி 79வது சுதந்திரதின விழா கொண்டாடுவதையொட்டி, இந்த வாரம் முழுவதும் தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் பாஜக சார்பில், மூவர்ணக் கொடியேற்றி, இனிப்பு வழங்கப்படுகிறது. இதன் நிகழ்வாக, மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் தேசியக் கொடியேற்றி பொதுமக்களுக்கு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இனிப்புகள், கைவினைப்பொருட்கள் வழங்கினார். உடன் துணைத் தலைவர் விபி துரைசாமி உள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
                                50%
                            
                            
                        
                                50%