செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையினர், சிவகங்கை டி.புதூர் கண்மாயில் 10,000 பனை விதைகளை நடவு
Oct 25 2025
162
இலுப்பக்குடி இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையினர், சிவகங்கை டி.புதூர் கண்மாயில் 10,000 பனை விதைகளை நடவு செய்தனர்.
எல்லைக் காவல் படை டிஐஜி ஜஸ்டின் ராபர்ட் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தொடங்கி வைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%