news Breaking News
clock

இடையாத்தூர் கிராமத்தில் சென்னை அணுமின் நிலைய பெருநிறுவன சமுக பொறுப்புக்குழு திட்டத்தின் கீழ் ரூ.66. லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அரசு தொடக்கப்பள்ளி

இடையாத்தூர் கிராமத்தில் சென்னை அணுமின் நிலைய பெருநிறுவன சமுக பொறுப்புக்குழு திட்டத்தின் கீழ் ரூ.66. லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அரசு தொடக்கப்பள்ளி

செங்கல்பட்டு மாவட்டம் இடையாத்தூர் கிராமத்தில் சென்னை அணுமின் நிலைய பெருநிறுவன சமுக பொறுப்புக்குழு திட்டத்தின் கீழ் ரூ.66. லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தை, நிலைய இயக்குநர் சேஷய்யா, செல்வம் எம்.பி., செய்யூர் எம்எல்ஏ பாபு ஆகியோர் பயன்பாட்டுக்கு நேற்று திறந்துவைத்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News