செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஆவடி, மிட்டினமல்லியில் நடந்த வாக்கத்தான் இரண்டாவது எடிசன் போட்டி
Oct 12 2025
31
உலக இதய தினத்தை முன்னிட்டு ஆவடி, மிட்டினமல்லியில் நடந்த வாக்கத்தான் இரண்டாவது எடிசன் போட்டியை அமைச்சர் நாசர் துவக்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேயர் உதயகுமார், சன் பிரகாஷ், பொன் விஜயன், பிரேம் ஆனந்த் உள்பட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%