செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஆவடி சட்டமன்ற தொகுதி திருநின்றவூர் மின்வாரிய பிரிவு அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது
Nov 19 2025
53
ஆவடி சட்டமன்ற தொகுதி திருநின்றவூர் மின்வாரிய பிரிவு அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் நாசர் நேற்று திறந்து வைத்தார். மின்வாரிய செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், நகர செயலாளர் ரவி, மற்றும் திமுக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%