செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஆரணி வட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம்

.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் வட்ட தலைவர் ஆர். அமிர்தலிங்கம் தலைமையில்3.9.25 காலை 11 மணிக்கு சங்க கட்டிட இடத்தில் நடைபெற்றது. வட்ட செயலாளர் ரிஷப தாஸ் கடந்த கால நிகழ்வுகளை விளக்கினார். மாநில மாநாடு சிவகாசி 7.10.25 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். பொருளாளர் சங்கர் நிதிநிலை விவரத்தை தெரிவித்தார். சங்க கட்டிட வழக்கு முடிந்தது பற்றி கூட்டத்தில் பேசப்பட்டது. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%