செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம் .எஸ். தரணி வேந்தனை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஒன்றிய செயலாளர்:
செய்யாறு ஜன.2,
செய்யாறு அடுத்த ஆரணி மத்திய ஒன்றிய கழகப் பொறுப்பாளர் எஸ் . ராஜ்குமார் ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு நேற்று ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம் .எஸ் .தரணி வேந்தனை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்து ,வாழ்த்துப் பெற்றார். திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%