செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஆயுர்வேத மருத்துவத்தில் ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவு தொடர்பான ஒருநாள் தேசிய கருத்தரங்கு
Sep 09 2025
18

ஆயுர்வேத மருத்துவத்தில் ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவு தொடர்பான ஒருநாள் தேசிய கருத்தரங்கு நாகர்கோவிலில் நடந்தது. இகில் தொகுப்பாளர் திருநாவுக்கரசு எழுதிய ஆயுர்வேதம் தொடர்பான புத்தகத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டார். உடன் தமிழ்ந்டு மாநில உணவு ஆணையத் தலைவர் சுரேஷ்ராஜன், ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி முதல்வர் கிளாரன்ஸ் டேவி, உள்பட பலர் உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%