
திருவண்ணாமலை 14.7.2025 சன்னதி தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு வல்லப விநாயகர் மடியில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமி மிகவும் விசேஷமான கோவில் சங்கடஹர சதுர்த்தி பூஜை சாமிநாதன் குருக்கள் அவர்களால் அபிஷேகங்கள் அலங்காரங்கள், பிரசாதம் நெய்வேத்தியங்களுடன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனம் நடைபெற்றது. வல்லப விநாயகர் மகாலட்சுமியையும் வேண்டி ஏராளமான பக்தர்கள் வணங்கி அருள் பெற்றனர். மிகச் சிறப்பாக பூஜைகள் நடைபெற்றது. பிரசாதங்கள் பஞ்சாமிர்தம், சுண்டல், புளி சாதம் , பிடி கொழுக்கட்டை வழங்கப்பட்டன அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன . தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?